Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

SWAN Requests Bhagyaraj To Continue As President!

Friday, November 2nd, 2018
SWAN Requests Bhagyaraj To Continue As President!

South Indian Film Writers Association didn’t accept the resignation letter given by “ K Bhagyaraj K Bhagyaraj is the name well known to all the film >> Read More... ,” the President of the association and the General Secretary of the association Manojkumar requests him to continue his post. Here is the statement from the General Secretary with the consent of the team members, who supported Bhagyaraj through phone call: தாங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தபோது அனைவரும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். மேலும் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் உங்களது ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் நீங்களே தலைவராக தொடர வேண்டும் என்றும் அனைவரும் தொலைபேசி மூலம் தெரிவித்த கருத்தை செயற்குழுவின் தீர்மானமாக எடுக்கப்பட்டு விட்டது. எனவே எப்போதும் போல தாங்களே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்கிறீர்கள் என்பதை இதன் மூலம் உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 இப்படிக்கு

மனோஜ்குமார்

பொதுச் செயலாளர்

மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள்