MK Thyagaraja Bhagavathar was the multi-talented personality of Kollywood and he was the first superstar in Tamil movie industry. To honor him the Tamilnadu Government has decided to build a memorial hall for him with his statue in Trichy district. The budget for the memorial is Rs 50 lacs. As soon as the Tamil Nadu government announced it, the Nadigar Sangam released a press note thanking the Tamilnadu Government for honouring MK Thyagaraja Bhagavathar. Here is the Press Note:
தமிழ்திரைப்பட துறையிலும், பாரம்பரிய இசைத்துறையிலும் தியாகராஜ பாகவதரின் பன்முக பங்களிப்பினையும், சாதனையையும் அங்கீகரிக்கும் வகையிலும் அவரது நினைவினை போற்றும் வகையிலும், தமிழ் சினிமாத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன் எம்.கே.டி என்று போற்றப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கு “தென்னிந்திய நடிகர் சங்கம்” சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST ARTICLES