Thangar Bachan Thangar Bachan was born on 1962 in the Pathirakott >> Read More... , who is a producer, director and actor in Kollywood stated that instead of celebrating Mahakavi Bharathiyar’s birthday, which falls on 11th December, the entire media is focusing on the birthday of actor “ Rajinikanth 'Rajinikanth' is the name that is known in >> Read More... .” If the media doesn’t do its duty, how the nation will get good leaders, said Thangar. Here is his statement:
"இவர்கள் என்றைக்கு திருந்துவார்கள்?
நேற்று பெருங்கவி பாரதியாரின் பிறந்தநாள் என்பதை ஒன்றிரண்டைத்தவிர பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவேயில்லை.
இன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் என்பதால் அவரைப்பற்றிய செய்திகளும், திரைப்படங்களும், காட்சிகளும் வெளியிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட ஊடகங்களை வைத்துக்கொண்டு இந்த நாட்டை எப்படி காப்பாற்றுவது? இவர்கள்தான் நாட்டை காக்கும் நான்கு தூண்களில் ஒன்று என இனியும் சொல்லிக்கொள்ளலாமா?
நேர்மையான ஊடகங்கள் மட்டும் நமக்கு அமைந்தால் நல்ல நல்ல தலைவர்கள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள்!...
தங்கர்பச்சான்”
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES