Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Yet Another Police Complaint On AR Murugadoss For Story Theft!

Wednesday, October 24th, 2018
Yet Another Police Complaint On AR Murugadoss For Story Theft!

Many of us know that “ A R Murugadoss A.R. Murugadoss is such a familiar name all over I >> Read More... ” movie “ Kaththi Click to look into! >> Read More... ” had been in the controversy of story theft. We all know that apart from Gopi Nainar Gopi Nainar alias Minjur Gopi is a story writer, w >> Read More... , another person had also claimed for the script. He had told that Murugadoss had stolen his short film Thaaga Bhoomi and remade it as Kaththi, without his permission. The short film director is Anbu Rajasekhar and he is getting ready to file a complaint against AR Murugadoss and “ Vijay As they always say, "it runs in the blood", the sa >> Read More... .” Here is his statement to the Press And Media:

பத்திரிக்கைத்துறை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு வணக்கம். எனது பெயர் அன்பு. ராஜசேகர். நான் 2005லிருந்து சென்னையில் வசித்து வருகிறேன் குறும்பட மற்றும் ஆவணப்பட இயக்குனராக உள்ளேன். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமம் எனது சொந்த ஊர். விவசாயிகளின் அவல நிலையையும் தற்கொலைகளையும் மையமாக வைத்து 2012ல் தாகபூமி என்ற குறும்படத்தை இயக்கினேன். இக்குறும்படம் பல விருதுகளையும் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அங்கீகாரம் பெற்றுள்ளது. திரு முருகதாஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு அவருடைய மின்னஞ்சலுக்கு எனது தாகபூமி குறும்படம் தொடர்பான அனைத்து விபரங்களையும் அனுப்பினேன். அவரிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. பிறகு தாகபூமி குறும்படத்தை திருடி எனது அனுமதி இல்லாமல் கத்தி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து விட்டார். இதுதொடர்பாக நியாயம் கேட்டு சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் நான்கு வருடங்களாக போராடி வருகிறேன். நான் தாகபூமி குறும்படத்தை இயக்கியதற்கான ஆதாரங்கள் திரு முருகதாஸ் கேட்டதற்கான ஆதாரங்கள் நான் திரு முருகதாசுக்கு அனுப்பியதற்கான ஆதாரங்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் ஆதரவு அளித்த விவரங்கள் இவைகள் அனைத்தையும் இணைத்து திரு முருகதாஸ், திரு விஜய், திரு சுபாஷ்கரன், திரு கருணாமூர்த்தி, திரு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் “சர்க்கார்” திரைப்படம் உள்ளிட்ட முருகதாஸ் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் தடை விதிக்கக் கோரியும் நாளை 25/10/ 2018 (வியாழன்) காலை 9 மணி அளவில் சென்னை காவல் ஆணையர் உயர்திரு ஏகே விஸ்வநாதன் அவர்களிடம் புகார் மனு அளிக்க உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

 நன்றி.

                                                                                                          இங்ஙனம்

                                                                                                             அன்பு. ராஜசேகர்

                                                                                                                 98 406 45304

LATEST MOVIE REVIEWS


Running in Theaters

20 Apr, 2024

Running in Theaters

20 Apr, 2024

Running in Theaters

20 Apr, 2024

Running in Theaters

20 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

31 Aug, 2024