Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Sindhubaadh Producer Rajarajan Speaks About Arka Mediaworks!

Friday, June 28th, 2019
Sindhubaadh Producer Rajarajan Speaks About Arka Mediaworks!

Vijay Sethupathi Vijaya Gurunatha Sethupathi was not born with silv >> Read More... and “ Anjali Indian top model and Telugu and Tamil star Anjali >> Read More... ” starrer “ Sindhubaadh Click to look into! >> Read More... ” directed by SU Arun Kumar S. U. Arun Kumar is a Tamil film director and writ >> Read More... released yesterday, after a couple of postponements, as ARKA Mediaworks, who produced “Baahubali” has some issues with SN Rajarajan In one meaningful line, S.N. Rajarajan can be cons >> Read More... , one of the producers of Sindhubaadh. Recently, ARKA provided the NOC for Sindhubaadh release and only after that the film hit the screens. Today, Rajarajan released a press statement and in that statement, he slammed ARKA Mediaworks and thanked Amma Creations “ T Siva T Siva is a motion picture producer as well as a d >> Read More... ” and JSK Films “ J Sathishkumar J Sathishkumar started his career as a distributor >> Read More... ” for helping him a lot in the movie release. Here is the statement of SN Rajarajan: 

பேரன்புடையீர்,

     ‘சிந்துபாத்’ திரைப்படம் ஜூன் 27 முதல் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இப்படத்தை வெளியிடுவதற்கு தடையாக பல நியாயமற்ற கோரிக்கைகளையும் பல முறைகேடான வழிகளில் பிரச்சனைகளையும் நான் சந்திக்க நேர்ந்தது அனைவரும் அறிந்ததே.

ஆர்க்கா மீடியாவின் பணம் பரிக்கும் சூழ்ச்சிகளிலும் க்யூப் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுக்கு எதிரான ஒருதலைபட்ச செயல்பாடுகளிலும் பல கயவர்களின் மறைமுக எதிர்ப்புகளிலும் சிக்கி செய்வதறியாது முன்பு அறிவித்த தேதியில் படத்தையும் வெளியிட முடியாமல் பல இன்னல்களுக்கும் மன உலைச்சல்களுக்கும் தள்ளப்பட்டேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இவ்வனைத்து விஷயங்களையும் அறிந்து உடனடியாக எந்த ஒரு தனிப்பட்ட சுயநலமும் லாபமும் இல்லாமல் எனக்காகவும் நியாயத்திற்காகவும் துணைநின்று இறுதிவரை போராடி அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து படத்தை வெளியிட பக்கபலமாக இருந்த மதிப்பிற்குரிய JSK films சதீஷ்குமார் அவர்களுக்கும் Amma creations T.சிவா அவர்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். இரவு பகல் பாராமல் உடனிருந்து போராடிய அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.உங்களின் முழு ஒத்துழைப்பும் ஒத்துமையாலும்தான் இன்று ‘சிந்துபாத்’ சாத்தியமாகி இருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கென்று ஒரு பிரச்சனை என்றால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உறுதியாகவும் பக்கபலமாகவும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய

JSK films சதீஷ்குமார் அவர்களுக்கும் Amma creations T.சிவா அவர்களுக்கும் துணைநின்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.

S.N.Rajarajan
K Productions

LATEST MOVIE REVIEWS


Running in Theaters

15 Nov, 2024

Emakku Thozhil Romance Movie Review

Upcoming

22 Nov, 2024

Parari Movie Review

Upcoming

29 Nov, 2024

Gajaana Movie Review

Upcoming

29 Nov, 2024

Sathur (Part 1) Movie Review

Upcoming

20 Dec, 2024

Mr House Keeping Movie Review