Kamal Haasan Kamal Haasan is the most versatile actor that Indi >> Read More... who addressed Nathuram Godse as the first Hindu terrorist in the Independent India, has explained something different with his tweet. He mentions that Hindu is just the name given to us by Mughals and the others who ruled us. Kamal states that Indian is the right recognition, although it is a recent one. If we categorize us with the name of the religion, we are still ignorant, says Kamal. If his statements are true then why he addressed Godse as a Hindu terrorist, asks people, who read his special explanation about the Hindu Extremist remarks. Here is what Kamal Haasan posted on his Twitter:
சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய மாநில அரசுகள். மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. 12 ஆழ்வார்களாலோ 63 நாயன்மார்களாலோ இந்து என்கிற மத குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆளவந்தாராலோ இந்து என நாமகரணம் செய்யப் பட்டோம். ஆண்டு அனுபவித்து சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழி வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்பொழுது மாற்றான் கொடுத்த பட்டத்தை நாம் பெயராக மதமாக கொள்வது எத்தனை அறியாமை. நாம் இந்தியர் என்கிற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம் நமது அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக / அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லி இருக்கின்றோம். கோடி ன்ன உடனே பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் நல்ல அரசியல்வாதி அல்ல வெறும் வியாதி. தமிழா நீ தலைவனாக வேண்டும் இதுவே என் வேண்டுகோள்!
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES