Tirunelveli Deputy Police Commissioner stated on his social networking page that “ Vijay As they always say, "it runs in the blood", the sa >> Read More... ” fans approached him to do something good on the eve of “Bigil” release, as they don’t want to install cutouts and banners. As per the suggestion from the police department, they had donated 12 CCTV cameras and monitors in four places including Nellai Meenatchipuram Girls Higher Secondary School. Here is his post: “Today is not just another day. It’s a new opportunity. A new beginning.
தீபாவளிப் பண்டிகைக்கு நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளியாகவுள்ள “பிகில்” திரைப்படத்தை முன்னிட்டு , கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டுமென விரும்பி அவரது நற்பணி இயக்க நிர்வாகிகள் என்னை அணுகினர்.
காவல்துறை ஆலோசனை ஏற்று நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 CCTV மற்றும் மானிட்டர் அமைத்து கொடுத்தனர்.
அதன் இயக்கத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
எனது உரையின் முக்கிய அம்சம்:
பெண்கள் பாதுகாப்பிற்காக CCTV அமைத்து கொடுத்த விஜய் நற்பணி இயக்கத்திற்கு நன்றி.
நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றனர் .
CCTV மூலம் தேவையற்ற பிரட்சினைகள் குறைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியும்.
பெண் குழந்தைகள் எந்நேரத்திலும் காவல்துறை உதவி தேவைப்பட்டால் 1098 என்ற எண்ணை அழைக்கவும்.
உங்கள் பாதுகாப்பை CCTV உறுதி செய்வது போல உங்கள பெற்றோர் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டாயம் ஹெல்மட் அணிந்து வாகனத்தை ஓட்ட வலியுறுத்துங்கள்.
நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த நெல்லை டவுன் உதவி ஆணையர் Satheesh Kumar Satheesh Kumar, The talented Tv actor is active in >> Read More... அவர்களுக்கு பாராட்டுகள் .
“நமது நெல்லை
பாதுகாப்பான நெல்லை”
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்.” Well done boys! This shows your interest in the society!
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST ARTICLES