It was rumored that “
Sivakarthikeyan
Sivakarthikeyan is a stand-up comedian, actor, and >> Read More...
” and “
Pandiraj
Pandiraj is a Tamil film director and producer wh >> Read More...
” movie would be titled as Enga Veetu Pillai, the old “
M G Ramachandran
M G Ramachandran was a demigod for his fans. And h >> Read More...
” movie title. This rumor had been thrashed by the Vijaya Productions, who produced Enga Veetu Pillai. They have issued a statement to the producers’ council stating that they hadn’t sold out the title rights to anyone for any of the movies in any languages, they produced. Here is the statement by Vijaya Productions:
பெறுநர்:
உயர்திரு சிறப்பு அதிகாரி அவர்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
அன்புடையீர் வணக்கம்
பொருள்: திரைப்படத்தின் தலைப்பு உரிமை காப்பு நினைவூட்டல் சம்பந்தமாக
எங்களது நிறுவனம் மற்றும் சார்பு நிறுவனங்கள் சினிமா துறையின் ஆரம்ப காலத்திலிருந்து தொடங்கி இன்று வரை இந்தியாவின் பல மொழிப்படங்களையும் தொடர்ந்து படங்கள் தயாரித்து வெளியிட்டு வரும் பாரம்பரியமிக்க நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே. எங்களது தயாரிப்பில் வெளியான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை உள்பட அனைத்து படங்களின் தலைப்பு (Title) உரிமையும் இதுவரை வேறு நபர்களுக்கோ அல்லது வேறு நிறுவனங்களுக்கோ வழங்கப்படவில்லை. இது குறித்து பல ஆண்டுக்கு முன்பே கடிதம் மூலம் தலைப்பு உரிமை காப்பு கோரி நமது சங்கங்களுக்கு கடிதம் கொடுத்துள்ளோம். அதன்படி அதே நிலை தொடர்ந்து வருகிறது என்பதை இந்த உரிமை காப்பு கடிதம் மூலம் மீண்டும் நினைவூட்டுகிறோம்.
நன்றி
தங்கள் அன்புள்ள
For Vijaya productions
B Bharathi Reddy
Partner
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES