Recently, Thol Thirumavalavan The Dalit community's voice and the man of man >> Read More... , the Viduthalai Siruthaigal Party leader had struck in a controversy, for ill-speaking about the Hindu Temples. Following this, a lot of people filed complaint against him. “ Kasthuri Tamil-Malayalam actress Kasthuri was on top of the >> Read More... ” had also registered her comment regarding the people who ill-speak about religions. But, the Viduthalai Siruthaigal Party people filed a complaint against Kasthuri stating that she degraded their leader. Following this Kasthuri posted an open letter on her social media. She explained that she hadn’t ill-spoken about Thirumavalavan and people are trying to break the smooth relationship between her and Thiruma. She posted, “விசிக வில் எனக்கு பல நல்ல நண்பர்கள் இருப்பதால் இந்த திறந்த மடலை எழுதுகிறேன். இப்பொழுது கடந்த சில நாட்களாக , வி .சி.க வை சேர்ந்த சிலர் என்னை சமூக வெளியில் தாக்கியும் , பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டும் வருவதை காண்கிறேன். நேற்று போலீசில் பொய் புகார் அளித்துள்ளதாகவும் அறிகிறேன். Dr திருமாவளவன் அவர்களுக்கும் எனக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தவும் பட்டியலினத்தவருக்கும் எதிரானவள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் முயல்கிறார்கள்.
மதநல்லிக்கணத்துக்கு பெயர்பெற்ற இந்தியாவில் சமீபகாலமாக பெருவாரியான மக்களின் மத நம்பிக்கையை அவமதிக்கும் போக்கு பெருகிவருகிறது. கடந்த வாரம் முகநூலில் , புனிதத்தலங்களை அவமதிக்கும் விஷமிகளை விமர்சித்து பதிவிட்டிருந்தேன். அந்த பதிவில் எந்த தனி நபரையோ சமூகத்தையோ குறிப்பிடவில்லை என்னும்பொழுது, மதிப்பிற்குரிய திருமாவளவன் MP மற்றும் அவர் சார்ந்த சமூகத்தை பற்றி நான் பதிவிட்டுள்ளேன் என்று தன்னிச்சையாக வந்து வம்பிழுப்பவர்கள் , ஏன் அப்படி அவர்களுக்கு தோன்றுகிறது என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்.
எந்த தனி நபரையோ ஜாதியையோ நான் குறிப்பிட்டு பேசவில்லை எனும் நிலையில், என் மீது ஆதாரமற்ற வன்கொடுமை புகார் கொடுப்பதெல்லாம் POA சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயல். It is a malicious and frivolous case and abuse of the POA act. ஒரு வழக்கறிஞர் இப்படி ஆதாரமற்ற பொய் கேஸ் போட்டால், அதற்கான பின்விளைவுகள் என்ன என்று அந்த வழக்கறிஞர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக எல்லாம் என் கருத்து குற்றம் ஆகி விடாது. சும்மா இப்படி POA சட்டத்தை இஷ்டத்துக்கு கையாண்டால் நாளை உண்மையான பிரச்சினையில் யார் உங்களை நம்புவார்கள்.
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் இது போன்ற அவதூறு நடவடிக்கைகள் நான் மிகவும் மதிக்கும் திரு தொல்.திருமாவளவன் MA BL அவர்களுக்கு தெரிந்து நடக்கவில்லை என்றே நம்புகிறேன். இது போ ன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் விடுதலை சிறுத்தையினரை உடனடியாக தலைமை கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும்.”
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST ARTICLES