“ Jiiva Born on 4th January 1982 Jiiva is one of the young >> Read More... ,” the stylish actor had been in London to shoot his portions for the upcoming Bollywood movie, “83,” where he plays Krishnamachari Srikanth. As he is in London, he couldn’t take part in the promotion of his upcoming movie, “Gorilla.” Gorilla is scheduled to hit the screens tomorrow. So, Jiiva issued a press statement thanking the media and press people for taking his film to the public. He requested them to do the same forever. Here is the Press Statement:
ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம் நான் கதாநாயகனாக நடித்திருக்கும் கொரில்லா திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. தற்சமயம் நான் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டனில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் கொரில்லா திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் என்னால் நேரடியாக பங்கேற்க இயலவில்லை. என்னால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் திரைப்படத்திற்கு நீங்கள் வழங்கி வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி என்னுடைய கடந்த கால திரைப்படங்களுக்கு நீங்கள் வழங்கிய ஆதரவினை போல கொரில்லா திரைப்படத்திற்கும் உங்கள் ஆதரவினை தொடர்ந்து வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
அன்புடன்
ஜீவா
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES