Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Here Is The Letter To The CM From Nadigar Sangam General Secretary!

Friday, July 14th, 2017
Here Is The Letter To The CM From Nadigar Sangam General Secretary!

Vishal Reddy Born as Vishal Krisna Reddy, he is called upon as >> Read More... , the General Secretary of the Nadigar Sangam wrote a letter to the CM “ Edappadi K Palaniswami Edappadi K Palaniswami is an Indian Politician. He >> Read More... ” for granting the subsidy to the films and announcing the state awards for the Best Film, Best Actor, Best Actress, Best Comedian, Best Choreographer, Best Musician, Best Director and Best Lyricist. Babu Ganesh Babu is a multi-faceted personality who mostly wor >> Read More... , the actor cum producer has also thanked the CM and announced that he would be writing a separate letter thanking the CM for the awards and the subsidy. He also said that he would request the CM to grant subsidy for the left out films. Here is the letter sent by Vishal to the CM of TN:

பெறுநர் :

 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,

தலைமை செயலகம்,

         சென்னை.

 அன்புடையீர் வணக்கம்,

மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆசீர்வாதத்திலும் வழிகாட்டுதலிலும் செயல்படும் தங்களது அரசு தற்போது அறிவித்திருக்கும் 2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ் திரைப்படங்களுக்கான மானியத்தொகை வழங்குதல், மற்றும் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசால் வழங்கும் மாநில அரசு விருதுகள் அறிவிப்பானது தமிழ் திரையுலகினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                      இந்த அறிவிப்பினை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி. கே. பழனிச்சாமி அவர்களுக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மாண்புமிகு திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் , அரசு  துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் , எங்களது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாகவும் அனைத்து திரையுலகினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி.

 தங்கள் அன்புள்ள,

[விஷால் ]

பொதுசெயலாளர்.