“Vijaya T Rajendar,” the politician cum actor- director – producer –musician wished the people, a
Happy New Year
Click to look into! >> Read More...
with his Tamil poem. Here it is:
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்
புத்தாண்டு பிறக்கட்டும்
புதியவழிகள் திறக்கட்டும்
புத்துணர்வு பொங்கட்டும்
புதுமைகள் புலரட்டும்
புது வாழ்வு மலரட்டும்
அமைதி நிலவட்டும்
அன்பும் நேயமும் செழிக்கட்டும்
ஆனந்தம் பெருகட்டும்
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்
இலட்சியம் பொங்கும்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்பன் டி ராஜேந்தர்
In his Tamil poem, Rajendar wishes a healthy, wealthy and lovable New Year to one and all!
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES