South Indian Film Writers’ Association headed by “ K Bhagyaraj K Bhagyaraj is the name well known to all the film >> Read More... ” released a condolence statement for Crazy Mohan Crazy Mohan was born as Mohan Rangachari on Octobe >> Read More... ’s death. Crazy Mohan died yesterday due to heart attack. The medications didn’t help him resuscitate and he died at Kauvery Hospitals, Chennai. Today, the South Indian Film Writers’ Association released a statement and it is here:
இரங்கல் அறிக்கை
நாடகத்துறையிலும் திரைத்துறையிலும் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து பல வெற்றிகளைப் பெற்று சாதனைகள் புரிந்தவர் அமரர் திரு கிரேசி மோகன் அவர்கள். அன்னாருடைய மறைவு செய்தி கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு மற்றும் திரையுலக நண்பர்களுக்கும் எங்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக எங்கள் மூத்த உறுப்பினருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம். அவர் மறைந்தாலும் ரசிகர்கள் மனதில் வாழ்வார் .
கே பாக்யராஜ் - தலைவர்
மனோஜ்குமார் - பொதுச் செயலாளர்
என் எஸ் – ரமேஷ்கண்ணா பொருளாளர்
மற்றும் அனைத்து நிர்வாகிகள்
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST ARTICLES