மடோனா செபாஸ்டியன் ப்ரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் நமக்கெல்லாம் அறிமுகம் ஆனார். ஏகப்பட்ட ரசிகர்களை ஒரே படத்தின் மூலம் சம்பாதித்த மடோனா, விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனார். படம் சூப்பர் ஹிட் ஆகி விடவே, மீண்டும் விஜய் சேதுபதியோடு கவண் படத்தில் இணைந்தார். அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட். மகிழ்ச்சியில் திளைக்கிறார் மடோனா! இந்நிலையில் தனுஷின் பவர் பாண்டியில் அவருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்ததில் ஏகப்பட்ட மகிழ்ச்சியாம் மடோனாவிற்கு. அடுத்த நல்ல வாய்ப்பிற்காக காத்து கொண்டிருக்கும் மடோனா தற்பொழுது புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். ஏற்கனவே பல போலி ட்விட்டர் கணக்குகள் அவர் பெயரில் உலவி கொண்டிருக்க, அவற்றிற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக, தன் ஒரிஜினல் ட்விட்டர் கணக்கிலிருந்து ட்வீட் செய்துள்ளார் மடோனா! போலிகளை நம்பி ஏமாந்துராதீங்கோ! ஒரிஜினல் ட்விட்டர் அக்கௌன்ட் ஐ follow பண்ணுங்கோ!
Listen to "Madonna Starts Her New Twitter Account!"