“
J K Rithesh
During the Nadigar Sangam elections, many actors m >> Read More...
” is an actor, producer cum politician from Ramnad. He had been a member in the Nadigar Sangam and Producer Council. The Nadigar Sangam President “
Nassar
Nassar is one of the multi talented actors in the >> Read More...
,” released a Press statement and shared his condolences for the death of Rithesh. Nassar stated that he is very much shocked to hear the death news of Rithesh. He also stated that Rithesh had always helped the needy and his death is a great loss to the cinema industry.
Nassar’s statement is here:"நடிகரும், முன்னாள் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான திரு. ஜெ.கே.ரித்தீஷ் ( எ ) சிவகுமார் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர் அரசியலிலும், திரைத்துறையில் நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டவர். ஜெ.கே.ரித்தீஷ் அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும், கஷ்டபடுபவர்களுக்கும் எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்.
அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பெரிய இழப்பாகும்.அவரது இழப்பால் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர்கள் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம் "
-தென்னிந்திய நடிகர் சங்கம்
M.நாசர்
(தலைவர்)”
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES