Director “ Suseenthiran Suseenthiran was born in 1978 and his parents name >> Read More... ,” who gave hit films like Vennila Kabadi Kulu, Naan Mahan Alla, Azhagarsamiyin Kuthirai Click to look into! >> Read More... , Pandiya Naadu and Paayum Puli Click to look into! >> Read More... , has spoken about the latest release Pyaar Prema Kaadhal Click to look into! >> Read More... directed by “ Elan ‘Elan’ is a Tamil movie actor, as well as cinemato >> Read More... ” and produced by Yuvan Shankar Raja Yuvan Shankar Raja is the popular music composer, >> Read More... . Suseenthiran has reviewed the movie and posted it on his social media page. Here is the review of Suseenthiran about Pyaar Prema Kadhal:
“யுவனின் முதல் தயாரிப்பில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளார். முதல் பட இயக்குனர் தன் வசனத்தின் மூலம் ஒவ்வொரு காட்சியும் மிகவும் சுவாரஸ்யப்படுத்தியுள்ளார். இப்படத்தின் மிகப்பெரிய பலம் யுவனின் இசை, இரண்டாவது ஹரீஸ் கல்யாணின் எதார்த்தமான நடிப்பு. முனீஸ்காந்த் டயலாக் டெலிவரி [அப்புறம் அடுத்த கட்ட காட்சிகள் ] இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய காரணம். ஆனந்த்பாபு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படியும் ஒரு கலாச்சாரம், காதல் இருப்பதையும் கடைசி 20 நிமிடங்களில் அதிலிருக்கும் Emotionsல் யும் தெளிவாக பதிவு பண்ணியுள்ளார். இந்த திரைப்படத்தை கலாச்சார சீரழிவு என்றும் கூறலாம். இப்படி ஒரு கலாச்சார காதல் நடைமுறையில் இருக்கிறது என்றும் வாதம் செய்யலாம். ஒட்டுமொத்தத்தில் அனைவரும் சேர்ந்து ஒரு வெற்றிப்படத்தை ரசிகர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் தந்துள்ளனர்.
வாழ்த்துகள்
சுசீந்திரன்”
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES