Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Anitha Sampath Apologizes!

Wednesday, August 28th, 2019
Anitha Sampath Apologizes!

Anitha Sampath Anitha Sampath is a popular TV News Reader, anchor >> Read More... , the Sun TV newsreader tied the knots on 25th August. As her marriage was not pre-announced, the fans were not happy. Many channels stated that Anitha married without announcement. The TV Anchor cum actress, who got freed herself, posted on her Instagram that she posted about her marriage on 22nd August. But, as her Instagram was blocked, she was unable to convey it. Anitha’s marriage is a love marriage that happened with the consent of the parents. Here is Anitha’s post: முதலில் பெரிய பெரிய பெரிய மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இன்ஸ்டா நண்பர்களுக்கு...
25ஆம் தேதி திருமணம் முடிந்தது..22ஆம் தேதியே இன்ஸ்டாவில் பதிவிட்டேன்..இன்ஸ்டாவில் 26ஆம் தேதி வரை ஏதோ காரணத்தால் block செய்யப்பட்டு இருந்தது..எனவே அது வரை என் பதிவு போஸ்ட் செய்யப்பட முடியாமல் போய்விட்டது...Fb,twitter-ல் நான் active இல்லை..இன்ஸ்டாவும் வேலை செய்யவில்லை என்பதால் சொல்ல முடியாமல் போய்விட்டது..மன்னிச்சூ..."அனிதா சம்பத் திடீர் திருமணம்" என்றெல்லாம் YouTube channelகளில் டப்ஸா விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்..அதெல்லாம் ஒன்றுமே இல்லை...3 வருட காதல்..பெரியவர்கள் சம்மதத்தோடு நடந்த proper திருமணம் தான்...திருமணத்திற்கு தாம் தூம் என செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை..எனவே மிக மிக எளிமையான முறையில் குடும்பத்தார் மற்றும் மிகச்சில நண்பர்களை மட்டும் அழைத்திருந்தோம்.. முன்கூட்டியே திருமணம் பற்றி சொல்லிவிட்டால் YouTube channelsல் வந்துவிடும்..பின் நான் அழைக்காதவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான்..கடைசியில் post செய்தேன்..insta 26th வரை blockedல் இருந்ததால் இன்று தான் பதிவிட முடிந்தது.....
என் சார்பாகவும் என் வாழ்வினை சார்பாகவும் Instaவில் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...Thank u guys..!!! One more new entry into our insta family..Mr.praba @itsme_pg.”