Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

A Note From Tamilnadu CM Regarding Cable TV Subscription Price!

Wednesday, July 31st, 2019
A Note From Tamilnadu CM Regarding Cable TV Subscription Price!

Tamilnadu CM “ Edappadi K Palaniswami Edappadi K Palaniswami is an Indian Politician. He >> Read More... ” stated that his government has decided to reduce the subscription price for the cable channels via set-top boxes. Earlier, the normal Cable TV charges were just Rs 70. After the digitalization with the set top boxes, the rates had been increased. Now, the TN Government has decided to reduce the price. CM announced that the cable charges will be Rs 130+GST. Here is his announcement:

 பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மே 2011 இல் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் புத்துயிர் ஊட்டப்பட்டு சந்தாதாரர்களுக்கு மாதம் ரூபாய் 70 என்ற மிக குறைந்த கட்டணத்தில் 100 சேனல்களை வழங்கி வந்தது கேபிள் டிவி ஒளிபரப்பை மக்கள் துல்லியமாக கண்டு களிக்க ஏதுவாக 17/ 4/ 2017 அன்று மாண்புமிகு அம்மா அரசின் தொடர் முயற்சியால் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று டிஜிட்டல் ஒளிபரப்பு முறையை 1/ 9/ 2017 அன்று நான் தொடங்கி வைத்தேன். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இதுவரை 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்து சுமார் 35. 12 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை வழங்கி வருகிறது தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தமிழ்நாடு முழுவதும் வேலூர் மாவட்டம் நீங்கலாக வருகிற ஆகஸ்ட் 10 2019 முதல் ரூபாய் 130+GST என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயித்து உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழனிசாமி

தமிழ்நாடு முதலமைச்சர்

வெளியீடு: இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புத் துறை சென்னை - 9