The Tamilnadu Film Producer Council announced that the Syndicate System is getting canceled in Salem. The distributors could screen the films in the theaters they prefer and the films could be taken off from the theaters if the theater owners feel that the collection is not satisfying. Tirupur Subramaniam Tirupur Subramaniam is the Veteran distributor in >> Read More... and some other theater owners arranged a meeting with TFPC and taken these decision for the welfare of the film distributors and the theater owners. They summed up a report regarding this and it is here: ஆலோசனைக் குழு அறிக்கை
இன்று 1/ 8/ 2019 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களும் திரு டிசி இளங்கோ அவர்களும் மற்றும் சேலம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சேலம் ஏரியா திரையரங்குகளில் இன்று முதல் 1/8/ 2019 சிண்டிகேட் முறை கிடையாது என்று தீர்மானிக்கப்பட்டது
தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் இனி அவர்கள் விரும்பிய திரையரங்கில் சேலம் ஏரியாவில் திரைப்படம் திரையிட்டுக் கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது
இனிமேல் இந்த திரையரங்குகளில் திரையிட வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் கிடையாது
பங்கீட்டு சதவிகிதம் (Share %) பழைய முறையிலேயே படங்களின் தரத்திற்கும் தியேட்டர்களில் தரத்திற்கு ஏற்றவாறு திரையிட முடியும்
இனிமேல் Upto Class முறை கிடையாது
முறையான பராமரிப்பு இல்லாத திரையரங்குகள் விரைவில் பராமரிப்பு செய்யப்படும்
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST ARTICLES