Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Press Note From Producer Cum Director Senthilnathan!

Wednesday, September 12th, 2018
Press Note From Producer Cum Director Senthilnathan!

Senthilnathan Senthilnathan is officially called as Senthilnatha >> Read More... ” is a popular producer and director and he had been busy shooting his movie Tada. It is reported that a news channel had given some wrong information about Senthilnathan on 7th September. So he is totally upset. The news given by the news channel affected his family and friends, said Senthilnathan. Here is his report to the press and media: பாசமிக்க அனைத்து ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம்! இயக்குனர் தயாரிப்பாளர் செந்தில்நாதன்! என்னை பற்றி சில தவறான தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதற்கு பதில் சொல்கிறேன்! இம்மாதம் 7ஆம் தேதி ஒரு தமிழ் செய்தி சேனலில் என்னை பற்றி யோசிக்கவே முடியாத சில தகவல்கள் சொல்லப்பட்டது. நான் பிஸியாக வருடத்திற்கு பத்து படங்கள் இயக்கிய போது கூட என் சம்பந்தமான ஒரு சிறிய கிசுகிசுவை கூட செல்போன் இல்லாத காலகட்டத்தில் எனது வீட்டு போன் நம்பருக்கு போன் செய்து கேட்பார்கள். இப்போது அந்த நாகரீகம், வளர்ந்து வரும் சமுதாயத்தில் இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் சொன்னார். எது எப்படி இருந்தாலும் உங்கள் செய்தியால் என் குடும்பம், உறவினர்கள், நலவிரும்பிகள், சினிமா குடும்பத்தார் அனைவரும் மிகவும் மன அமைதியற்று இருக்கிறார்கள். இந்த மன உளைச்சலை ஊடகம், செய்தித்தாள்கள் மாற்ற முடியுமா? எதிர்காலத்தில் என் எதிரிக்குக் கூட இப்படி செய்ய வேண்டாம் என்று மிக வருத்தத்துடன் கேட்டுக்கொள்கிறேன். என் திரைப்பட வெளியீட்டு விஷயமாக தயாரிப்பாளர் சங்கத்தின் நாளைய தலைமுறையின் தலைவர் திரு விஷால் அவர்கள் தலைமையில் செயலாளர் கதிரேசன் மற்றும் திரு துரை ராஜ் மற்றும் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கூடிய விரைவில் விஷால் தலைமையில் எனது திரைப்படம் தடா வெளிவரும்.

நம்பிக்கையுடன்,

தயாரிப்பாளர் இயக்குனர்,

செந்தில் நாதன்

LATEST MOVIE REVIEWS


Running in Theaters

22 Nov, 2024

Jolly O Gymkhana Movie Review

Running in Theaters

22 Nov, 2024

Nirangal Moondru Movie Review

Running in Theaters

22 Nov, 2024

Parari Movie Review

Running in Theaters

22 Nov, 2024

Kuppan Movie Review

Upcoming

29 Nov, 2024

Sathur (Part 1) Movie Review

Upcoming

29 Nov, 2024

Gajaana Movie Review

Upcoming

20 Dec, 2024

Mr House Keeping Movie Review