Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

computeray kaari thuppidum - RJ Balaji

Saturday, April 29th, 2017
computeray kaari thuppidum  - RJ Balaji

பாகுபலி 2 படத்தை DOWNLOAD செஞ்சு பாத்தா கம்ப்யூட்டரே காரி துப்பிடும்! இப்டினு சொன்னது யாரு? வேற யாரு நம்ம  RJ பாலாஜி தான். பாகுபலி 2 படத்தை யாரோ ஒரு அறிவாளி இணையதளத்துல வெளியிட்டுடாரு. கோடி பேரு ஆவலா எதிர் பாத்து காத்திருந்த ஒரு படத்தை பத்தே நிமிஷத்துல இப்டி UPLOAD பண்ணி ஏன் உயிரை வாங்குனாருனு தெரில. ஆனாலும் நம்ம மக்கள் விடுவார்களா, DOWNLOAD பண்ணி பாத்துடுவோம் னு பாத்துட்டாங்க. எத்தனை பேரு? 8000  பேரு! அதுக்கு தான் நம்ம பாலாஜி அப்டி சொல்லிருக்காரு! “#Bahubali2 is an amazing cinematic experience and by far the best by an Indian film.Idha download panni paatha, computeray kaari thuppidum!”

  தட்  கம்ப்யூட்டரே  காரி  துப்பின  மொமெண்ட்!