Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Santhanam Faces Opposition!

Wednesday, July 17th, 2019
Santhanam Faces Opposition!

Santhanam Santhanam is a Tamil movie actor who is famous for >> Read More... ,” the comedian turned hero has been getting ready for the release of his next film, A1 –Accused Number 1. The film is directed by Johnson and produced by Rajanarayanan. The teaser for the film released yesterday and created a huge appreciation from the audience. Meanwhile, Hindu Tamizhar Party filed a complaint against the actor, director and producer for hurting the feelings of Brahmins. They have requested to ban the film for its dialogues. Here is the complaint by Rama Ravi Kumar, the founder of Hindu Tamizhar Party:

அனுப்புனர்

 ராம ரவிக்குமார் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்

சென்னை  86430-81430

96553-65696

 

பெறுநர்

1. உயர்திரு சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்கள்  ,

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் , 

Evk சம்பத் சாலை

வேப்பேரி சென்னை.

பொருள்:

 இந்து சாதி சிறுபான்மையினர் பிராமணசமுதாயத்தையும், பிராமண சமுதாயப்பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட "அக்யூஸ்டு நம்பர் ஒன்" A1 திரைப்படத்தை

தடை செய்திடவும், இந்து சாதி சிறுபான்மை பிராமண சமுதாய மக்களையும், பெண்களை இழிவுபடுத்திய நடிகர் சந்தானம் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டியும்  புகார் மனு.

பெரு மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

 வணக்கம்.

திரைப்பட நடிகர் சந்தானம் நடிப்பில், எழுத்து இயக்கம் ஜான்சன் அவர்கள் தயாரிப்பு ராஜநாராயணன் இவர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்ட  A1 accused நம்பர் ஒன் இந்த திரைப்படத்தின்  டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் "லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் நடக்கும் கலாசலான லவ் ஸ்டோரி," "ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை தெரிவிக்கும் அக்ரஹாரத்து மாமி" " மயங்கி விழுவது மாமியின் தோப்பனார்," காதலுக்காக குடும்பத்தையே  உதறிய புரட்சி நாயகன் என்றும், திரைப்படகாட்சி  வரக்கூடிய  27 7 2019 அந்த திரைப்படம் வெளிவர இருப்பதாக ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது .  கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து சாதி சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை அவர்களுடைய நடைமுறையை கேலி கிண்டல் செய்தும், புண்படுத்தும் நோக்கில் வெளியாகியிருக்கிறது. வேண்டுமென்றே சாதிக் கலவர நோக்கம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ள  நிலையில் ஒரு வீணான பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற கெட்ட உள்நோக்கத்தோடு இந்த திரைப்படம் எடுக்கப் பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறோம்.  இது போன்று பிற சாதி பெண்களை பிற சாதிகளின்  பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்க முடியாது. அப்படி இருக்கையில் இந்து சாதி சிறுபான்மை பிராமணசமுதாயத்தை இழிவுபடுத்திய இந்த திரைப்படத்தை தடை செய்திடவும், மேற்படி நடிகர் சந்தானம் ஜான்சன் ராஜநாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டியும்

 இந்த புகார் மனுவை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

நன்றி.

இப்படிக்கு

தேச பணியில்,

இராம இரவிக்குமார் நிறுவனதலைவர் இந்து தமிழர் கட்சி

86430-81430

96553-65696

நாள்:17.07.2019

புதன் கிழமை

நகல்கள்

1.மேதகு தமிழக ஆளுநர் அவர்கள்

 ராஜ்பவன்

கிண்டி சென்னை.

 2.மாண்புமிகு

தமிழக முதலமைச்சர் அவர்கள்

தலைமைச் செயலகம் சென்னை.

3.உயர்திரு

தலைமைச்

செயலாளர் அவர்கள் தலைமைச் செயலகம் சென்னை.

4.உயர்திரு டிஜிபி அவர்கள்

 டிஜிபி அலுவலகம் சென்னை

5.உயர்திரு  திரைப்படத்துறை தணிக்கைக் குழு தலைவர் அவர்கள் திரைப்பட தணிக்கை குழு அலுவலகம் நுங்கம்பாக்கம் சென்னை.

LATEST MOVIE REVIEWS


Running in Theaters

15 Nov, 2024

Emakku Thozhil Romance Movie Review

Running in Theaters

14 Nov, 2024

Phoenix(Tamil) Movie Review

Running in Theaters

14 Nov, 2024

Kanguva Movie Review

Upcoming

22 Nov, 2024

Parari Movie Review

Upcoming

29 Nov, 2024

Sathur (Part 1) Movie Review

Upcoming

29 Nov, 2024

Gajaana Movie Review

Upcoming

20 Dec, 2024

Mr House Keeping Movie Review