Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

H Raja Posts Vijay’s Voter ID!

Monday, October 23rd, 2017
H Raja Posts Vijay’s Voter ID!

BJP leader “ H Raja H Raja was born on 29th September 1957 in Melattur >> Read More... ” posted the voted ID and the letter pad of actor “Vijay” on his Facebook and captioned it as “உண்மை கசப்பானதா?” Raja earlier posted that “ Mersal Click to look into! >> Read More... ” dialogues about GST are fake and the team Mersal are particular in spreading false news against Modi. Here is his post: “மெர்சல் படத்தில் பொய்களின் அடிப்படையில் வெறும் மோடி வெறுப்பை அடிப்படையாக வைத்து வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உண்மையின் அடிப்படையில் விமர்சனங்கள் இருந்தால் அதை பா.ஜ.க வரவேற்கும். ஆனால் மோடி அவர்களுக்கு எதிராக ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்கும் திட்டமிட்ட சதியாக காட்சிகள் அமைந்துள்ளது ஏற்புடையதல்ல.
முதலில் GST புதிய வரி அல்ல. மேலும் அடிப்படை தேவைக்காண பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரில் 7% GST இருக்கும் போது மருத்துவம் இலவசம் என்று பொய் பேசியுள்ளார். 
அடுத்து சாராயத்திற்கு வரியில்லை என்கிறார். தமிழகத்தில் சாராயத்திற்கு 250% வரை வரி விதிக்கப்படுகிறது. எனவே விஜயின் வசனங்கள் பிரதமர் மோடி அவர்களை குறிவைத்து திட்டமிட்ட ரீதியில் அவதுரு பரப்பும் செயலே ஆகும். ஸ்டார் டிவியில் தீபாவளி பண்டிகை அவசியமா, ஆடம்பரமா என்று பட்டிமன்றம் நடத்தியதையும் விஜய் கோவில் கட்டாமல் மருத்துவமனை கட்டலாம் என்று வசனம் பேசியதையும் தனித்தனியாக பார்க்க முடியாது. கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள சர்ச்சுகள் 17500, மசூதிகள் 9700, இந்து கோவில்கள் 370. சர்ச்சுகள் கட்டாமல் மருத்துவமனை கட்டலாம் என்று ஏன் வசனம் இல்லை. 
இந்துக்களை தங்களின் இலக்காக்கி தாக்குகின்றவர்கள் பல உருவில் வருகின்றனர் என்பதையே இச்சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
எதிர்ப்புத்தீயில் பிறந்த அரசியல் தலைவர் மோடி. நெருப்பில் பூத்த மலர் தாமரை. இந்த பூச்சாண்டி எங்களை மெர்சலாக்காது.” As the BJP leader mentioned Vijay as Joseph Vijay, many condemned his act of inserting the religion to this issue. As he had been receiving a lot of condemning messages, Raja posted the voter ID and letter pad of Vijay and said that he had written the original name of Vijay.