Vishal Reddy Born as Vishal Krisna Reddy, he is called upon as >> Read More... , the General Secretary of Nadigar Sangam, issued a statement regarding the upcoming Nadigar Sangam elections. In his statement, he requested the FEFSI members, who are also the members of Nadigar Sangam, to vote in the election, which will be held on 23rd June 2019 at Dr MGR Janaki College of Arts And Science. Here is the statement issued by Vishal: “அன்புடையீர், வணக்கம்!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019 - 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 23/ 6/ 2019 ஞாயிற்றுக்கிழமை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சத்யா ஸ்டூடியோவில் (டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி) நடைபெறவுள்ளது அன்றைய தினத்தில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினராக உள்ள அனைத்து திரைப்பட நடிகர் நடிகையர்கள் நேரில் வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்ய உள்ளனர் மேலும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் உறுப்பினராக உள்ள பலர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர் எனவே அவர்களும் தங்கள் வாக்கினை பதிவு செய்வதற்கு 23/ 6/ 2019 ஞாயிற்றுக்கிழமை மட்டும் படப்பிடிப்புக்கு விடுமுறை அளித்து எங்கள் சங்கத்தின் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
தங்கள் அன்புள்ள
விஷால்
பொதுச்செயலாளர்”
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES