“R Sarathkumar,” the actor cum politician has been running a political party, All India Samathuva Makhal Katchi. He has been managing both his film career and political career, well. Recently, Sarath found out that two of his party’s district secretaries had derailed from the party rules. So, he dismissed them from the party and requested the party members not to be in touch with them. Here is the official announcement by Sarathkumar, regarding this:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
மாவட்ட செயலாளர்கள் நீக்கம்
மதுரை தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திரு டி ஜெயகுமார் அவர்களும் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திரு பிரபாகரன் அவர்களும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தினால் இன்று முதல் அவர்கள் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் அவருடன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் மதுரை தெற்கு மற்றும் மதுரை கிழக்கு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப் படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொண்டு நிர்வாகம் சீராக செயல்பட ஒத்துழைப்பு நல்குமாறு நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்
என்றும் அன்புடன்
ரா சரத்குமார்
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES