The popular Malayalam writer Balachandran Chullikadu had written a book titled Chidambara Ninaivugal, in which he had shared his experiences with Chevalier Dr. Sivaji Ganesan The Honorable Mr. Ganesan was the second son in hi >> Read More... . Those details about Sivaji had been added in the class XII Tamil book. Director “ P Bharathiraja Director P Bharathiraja is a popular person, who r >> Read More... ,” who came across this was extremely happy and thanked the TN government for honoring Sivaji Ganesan. He released a statement regarding this and it is here:
என் இனிய தமிழ் மக்களே,
உலகின் மாபெரும் கலைஞன் தெளிவான உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு சிறந்த நடிப்புத் திறன் மூலம் நடிகர் திலகம் நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்ட செவாலியர் திரு சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மலையாள எழுத்தாளர் திரு பாலசந்திரன் கள்ளிக்காடு அவர்கள் தான் சந்தித்த அனுபவங்களை தொகுத்து சிதம்பர நினைவுகள் என்கின்ற நூலாக வெளியிட்டார். இந்த நூலில் மாமேதை சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு திறன் அவரின் கலையுலக அனுபவங்கள், அவர் பெற்ற விருதுகள் என பல தகவல்களை எழுதியுள்ளார். இதனை தமிழக அரசு சிறந்த கல்வியாளர்களை கொண்டு புதிதாக உருவாக்கியுள்ள பாடத்திட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பாடநூலில் திரு சிவாஜி கணேசன் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் விதமாக இளம் தலைமுறை மாணவர்கள் அவரின் கலைத் திறனை அறிந்து கொள்ளும் விதமாகவும் அவரைப்பற்றி பாடத்திட்டத்தில் சேர்த்து சிறப்பித்து தமிழக அரசுக்கு திரைப்படத் துறையின் மூத்த கலைஞன் என்கின்ற முறையில் கலையுலகம் சார்பாகவும் என் சார்பாகவும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
பாரதிராஜா
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST ARTICLES