Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Amala Paul Gets Another Controversial Comment!

Thursday, July 18th, 2019
Amala Paul Gets Another Controversial Comment!

Amala Paul Amala Paul is the super talented star of South Ind >> Read More... starrer “ Aadai Click to look into! >> Read More... ” has been getting ready to hit the screens tomorrow. The film is directed by “Rathna Kumar R M,” who directed Meyaadha Maan Click to look into! >> Read More... . Aadai has some controversial scenes. Right from the first look, the film had been in the talks. The teaser for the film released and created a huge controversy. So, Anaithu Makkal Katchi leader Rajeshwari Priya filed a complaint to ban the posters and the promotions that had Amala Pauk in controversial pose. Here is her complaint to the DGP of Police JK Tripathy:

பெறுநர்

உயர்திரு ஜே கே திரிபாதி

காவல்துறை தலைமை இயக்குனர்

தமிழ்நாடு

பொருள்: அமலாபால் நடித்துள்ள ஆடை திரைப்பட ஆபாச விளம்பரம் மற்றும் சுவரொட்டிக்கு தடை விதிக்கக் கோரி

ஐயா, வருகின்ற 19/7/ 2019 அன்று தமிழ்நாடு மற்றும் பல இடங்களிலும் வீ ஸ்டுடியோஸ் விஜி சுப்பிரமணியன் தயாரிப்பில் ரத்தினகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்த ஆடை திரைப்படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே அதன் டீசர் காட்சி சர்ச்சையாக எங்கும் பேசப்பட்டு வருகிறது தணிக்கை குழு A சான்றிதழ் வழங்கியுள்ளதாக அறிந்தோம். நிர்வாண காட்சியை பயன்படுத்தி திரைப்படத்தை விளம்பரப்படுத்துவது சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ் திரைப்பட கதாநாயகிகளில் ஒருவராக பார்க்கப்படும் அமலாபால் இதுபோன்ற காட்சிகள் கொண்ட திரைப்படத்தில் நடித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. சுவரொட்டிகளிலும் மற்றும் பிற விளம்பரங்களிலும் ஆபாச காட்சி இடம் பெறுவதற்கு தடைவிதிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். அப்படி தடை விதிப்பதற்கு தங்களுக்கு ஏதாவது இடையூறு இருக்குமேயானால் நாங்கள் களத்தில் இறங்கி பெண்கள் பாதுகாப்பிற்காகவும் தமிழ் கலாச்சாரத்தை காப்பதற்காகவும் போராடுவதற்குத் தயாராக உள்ளோம்.

 இப்படிக்கு

 மு ராஜேஸ்வரி பிரியா