Sun Pictures, the producer of the film Sarkar announced that they had edited the controversial scenes just to protect the public and the theaters from the ruling party’s violent activities. Here is the Press Release from Sun Pictures of Kalanithi Maran:
சர்கார் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு அதனால் திரையரங்க உடமைகளுக்கு சேதம் விளைவித்தனர். அதனை தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள் வினியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்று திரையரங்குகளுக்கும் திரைப்படம் காண வரும் பொது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாக கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
- சர்கார் படக்குழுவினர்
Sarkar stars with “Vijay,” Keerthy Suresh, Varalaxmi Sarathkumar, Pala Karuppaiah, Radha Ravi, Yogi Babu and “Prem.”